என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஃபிட்னஸ் சவால்
நீங்கள் தேடியது "ஃபிட்னஸ் சவால்"
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் வெளியிட்டுள்ள உடற்பயிற்சிக்கான சவாலை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் ஏற்று கொண்டுள்ளார். #AmitabhBachchan #HumFitTohIndiaFit #FitnessChallenge
புதுடெல்லி:
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.
இவரது இந்த சவாலை விராட் கோலி, அனுஷ்கா சர்மா, சாய்னா நேவால் ஆகியோர் ஏற்றுக்கொண்டு உடற்பயிற்சி வீடியோவை வெளியிட துவங்கியுள்ளனர். மேலும், அவர்களின் வீடியோக்களை வெளியிட்டு அதனை டேக் செய்வதன் மூலம் டேக் செய்யப்படுபவர்களுக்கும் சவால் விடுக்கப்படுகிறது.
இந்நிலையில், விளையாட்டுத்துறை மந்திரியின் இந்த புதிய சவாலை இந்தி திரை உலகின் ஜாம்பவான் அமிதாப் பச்சன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றும், சூரியன் எழுவதற்கு முன்பு எழுந்து சூரியனை காண வேண்டும் போன்ற வாசகங்களை பதிவிட்டு சவாலை சந்திக்க உள்ளார் அமிதாப் பச்சன். #AmitabhBachchan #HumFitTohIndiaFit #FitnessChallenge

கிரிக்கெட் வீரர் விராட் கோலி விடுத்த ஃபிட்னஸ் சவாலை ஏற்று, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை விரைவில் வெளியிட இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #HumFitTohIndiaFit #ComeOutAndPlay #PMModi #ViratKohli
புதுடெல்லி:
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.
இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார்.
அந்த டுவிட்டர் பதிவில், ‘நான் ரத்தோர் விடுத்த சவாலை ஏற்று கொண்டுள்ளேன். இப்போது என் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோருக்கு இந்த ஃபிட்னஸ் சவாலை விடுக்கின்றேன்’, என கூறியிருந்தார்.
இந்நிலையில், கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் எனவும் மோடி கூறியுள்ளார். #HumFitTohIndiaFit #ComeOutAndPlay #PMModi #ViratKohli
×

X